பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை


* 蜘 \ اقوا كُنتمين ج بندهای می نشان دچسبی சத்தியமூர்த்தி ஒரு சமயம், நேருஜிக்கு சத்திய மூர்த்தி காப்பி கலந்து கொடுக்கும் போது, பால் கொட்டிக் கீழே ஒடியது. இதைப் பார்த்த நேருஜி - ! "என்ன சத்தியமூர்த்தி, உங்கள் : ஊரில் பாலாறு ஒப்த் தொடங்கி விட்டதே?" என்று சிரிக்காமல் கூறினார். - ஆனால், தீரர் சத்தியமூர்த்தி சிரித்துவிட்டார்: ரோஜா முட்கள் இருந்தாலும் இதன் முகம் மட்டும் சந்தோஷமாய் மனிதா உன் முகம் மட்டும் . மலர்ச்சியாய் இருந்தும் மனம் மட்டும் ஏன் § - முட்களாய் தைக்கிறது? சி. முருகன்.