பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை


75 ஆகவே மன்னரும் ராணியும் குமாரரின் கல் யான வைபவங்களே யெல்லாம் டெலிவிஷன்மூலம் தான் கண்டு களித்தார்கள் ! கம் காட்டிலோ புதல்வர்களின் கவ்யாணம் என்ருல்; கல்யாணத்திற்கு பெண் பார்ப்பதி லிருந்து அனைத்துமே பெற்றேர்கள்தான். அது மட்டுமல்ல; மணப்பெண்ணை மணமகன் பார்க்கா மல் பெற்றேர்கள் மட்டுமே பார்த்து கிச்சயித்து விடுகிற கொடுமையும் உண்டு. -O--