பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

女 υ, ζητιοφήνουαιθ' ፡፥፡ ዝ03 இயற்கை, கடவுளின் ஆடை, அது உயிருள்ளது. கட்புல னாவது. «п м ( у கடவுளைக் காரணமாய்க்கொண்ட காரியத்தின் பெயர் இயற்கை. or (J." turi n ni இயற்கையின் நிறைவுகள் அவள் இறைவனின் சாயை என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. குறைகள் அவள் அவருடைய வெறும் சாயைதான் என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. ^ L//тuvir,w, sі) முன்னேறுவதிலும், வளர்ச்சியிலும் இயற்கைக்கு ப்வே இல்லை. செயலின்மை அனைத்தையும் . அவள் பித்து விடுகிறாள். " " ("o யற்கைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவளை ஆட்சி குக கழ தன மூ ol, முடியும். ~n (Yt 1+ж «бі இரகசியம் உண்மையான அறிவாளி தன் இரகசியத்தைத் தானே வைத்துக்கொள்ள வேண்டும். ா குய்னாட் மூவருள் இருவர் இறந்து போனால்தான் இரகசியத்தைக் காப்பாற்றி வைக்க முடியும். ச ..பிராங்லின் உன் குடும்பக் கஷ்டங்களை மறைத்து வை. கேப்ஸ் இரகசியம் என்பது நட்புக்குரிய கற்பு : ஜெரிமி டெயிலர் பெரிய திட்டங்களுக்கு அடிப்படையாயுள்ளது இரகசியம். எதிரிகளின் இரகசியங்களை அறிந்துகொள்வதைவிட நம் இரகசியங்களை மறைத்து வைத்துக்கொள்வதன் மூலமே அதிகமான வேலைகள் நடக்கக்கூடும். அ கோல்டன்