பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 to: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் எல்லாம் வல்லவர் 女 இறைவனுடைய சர்வ வல்லமையைத் தவிர என் நம்பிக் கைக்கு வேறு ஆதாரமில்லை. அ ரூதர்ஃபோர்ட் இறைவன். தான் மாறாமல், மாட்சிமை என்ற திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு. எல்லாவற்றிற்கும் ஒளியும் உயிரும் அளிக்கிறான்; வான் மண்டலத்தில் இயங்கும் கோளங்களையும், மாறி மாறி வரும் பருவ காலங்களையும் இயக்கி வருகிறான். அ ஸாமர்வில் எழுத்தாளர் த்ன் இதயத்துள் உள்ளதைப் பார்த்து. அவன் அங்கு காண் பதை அப்படியே உண்மையாக எழுதக்கூடிய எந்த மனித னுக்கும் ஏராளமான வாசகர்கள் இருப்பார்கள். அ எட்ஹோ எழுத்துசமயத்தைப் போன்றது. அதில் ஈடுபடத் தீர்மானிப் பவன் தானே தன் கதி மோட்சத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். அ லாரிமெர் வாசகனின் நேரத்தில் அதிகமாய் எடுத்துக்கொள்ளாமல், அவனுக்கு மிக அதிகமான அறிவை அளிப்பவன் மிகப் பெரும் பணியைச் செய்கிறான். அ எலிட்னி ஸ்மித் எழுத்து நடை 女 ՅT) Լ- என்ப "சரியான சொற்களைச் சரியான டங்களில் 西 sp மைத்தல்' என் விளக்கிச் சொல்லலாம். அ ஸ்விஃப்ட் gll لاتكي நீ எவ்வளவு அழகிய உடலைப் பெற்றிருந்தாலும், அழுக்கான, கிழிந்த கந்தல்களை நீ அணிந்திருந்தால், உனக்குச் சரியான