பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:: உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் M அனுபவித்த பின், மேலும் பெருமையுடையதாகும. அ ஹம்போல்ட் எவருக்கு ஒருவரையும் பிடிக்கவில்லையோ, எவரை ஒருவருக்கும் பிடிக்கவில்லையோ, அவரே ஏகாந்தத்திற்குத் தகுதியுள்ளவர். அ எலிம்மர்மன் பயிரிடப்பெறாத நிலத்திற்கு என்ன ஏற்படுகின்றதோ அதுவே அறிவீனமாகச் சமூகத்தைத் துறந்து ஏகாந்தமாயிருப் பவனுக்கும் ஏற்படும் பாலை போன்ற அவனுடைய இதயத் தில் முட்செடிகள் வளர்ந்துவிடுகின்றன. அ ரிவரால் சம்பாஷணை. உலக அறிவை விருத்தி செய்யும். ஆனால், காந்தம் பேரறிவின் பள்ளிக்கூடம். அ. கிப்பன் |ா சமூகத்திலிருந்து வாழ்வதைக் கற்றுக்கொண்டால் எப்படி பllக்கவேண்டும் . . தை ஏகாந்தம் நமக்குக் கற்பிக்க ச. பைரன் SCT STC CCCCT TaaTCCA TTCC CAtttT CTSS TT 0SCTTTS C CCYYT TT C ST TTTSS SSTTTSSLLL CLLLS CCCCS CSLL S CAATT لاء (اس (en'سما ( HHCL LLCLCL LSSS TTASCCCT TTT STS TTS TTT LL T SCS SSS அhநA களி நிலையில் நாl இருக்க முடியாது. சமூகம் தொடரிட நl சொந்த நிலையிலுi, IIறயிகளிl இதுh, கி புத் தய ம.ண்டாக்குகின்றது - м tЛл இயயு ஈயத்தில் கூட்டத்தைவிட்டு வெளியேறி இரு. முயவொரு நாளும். சில மணி நேரமாவது, உனக்கு, நீயே துணையாயிரு. அ ஆர்தர் பிரிஸ்பேன் மிகவும் தனிமையாக நிற்பவனே உலகில் தலைசிறந்த வலிமையுள்ள மனிதன். க. இப்ஸன்