ப. ராமஸ்வாமி
13
பெற்றுள்ள மனிதன் ஓர் இராஜ்யத்திற்கு ஈடாகவுள்ள மணியாகும். ச பெண்
பிறரை இழிவாகப் பார்த்தல் எளிது. நம்மையே இழிவாகப் பார்த்துக்கொள்வதுதான் கஷ்டம். ոհ ւ ւ- ՈւյՓրո
செருக்கு. தேவர்களை அசுரர்களாக மாற்றுவது: .அ.க்கம் மனிதர்களைத் தேவர்களாக்குவது. •гі , чум ойпу кіт
அறிவாளியாயிரு உயரத்தில் பறந்து கீழே விழாதே. உயர்வதற்காகத் தாழ்மையுடன் இரு. ar tanowi wuluh *//
தாழ்ந்து கிடக்கும் அடக்கம் என்ற தேரிலிருந்துதான் தெய்விகக் குணங்கள் கிளைத்து வளர்கின்றன. ս, ոյոn
சுவர்க்கத்தின் வாயில்கள். அரசர்களுடைய .அரண்மனை - வாயில்களைப் போல உயரமாக அமைந்திருக்கவில்லை: அங்கே நுழைபவர்கள் முழங்கால் பணிந்து பாரிந்து செல்ல
வேண்டும். ச. ஜே. வெப்ஸ்டர்
அடக்கம் என்பது தன்னைத்தானே சரியாக மதிப்பிட்டுக் கொள்ளலாகும். s - ஸ்பாஜியன்
எல்லோரும் பணிவைப்பற்றி உபதேசம் செய்கின்றனர். எவரும் அதன்படி நடப்பதில்லை. ஆனால், செவியால் மட்டும் கேட்டுத் திருப்தியடைகின்றனர். rinானன் அது தன் வேலைக்காரனுக்கு ஏற்றது என்று எண்றுகிறான். ஜனங்கள் அது பாதிரிமார்களுக்கு ஏற்றது என்று எண் ணுகின்றனர். பாதிரிமார்கள் அது ஜனங்களுக்கு ஏற்றது என்று எண்ணு கின்றனர். ா aெuல்டென்
இறைவனை அடைய ஒரே பாதைதான் உண்டு. அதுதான் பணிவு. மற்ற பாதைகள் வேறிடங்களுக்குக் கொண்டுபோய் விடும். க. பாப்லியோ