பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் செயல்களுக்குக் காரண்மாகின்றன. இவை உடலையும் மனத்தையும் நலிவுறச்செய்து, ஒழுக்க நடையில் துய்மையாயும் மேன்மையாயும் உள்ளவை அனைத்தையும் அழிக்கின்றன. ைஎலி எலிம்மன்ஸ் ஒழுங்கு

  • r

நல்ல ஒழுங்குதான் எல்லா விஷயங்களுக்கும் அடிப்படை அ பர்க் ஒழுங்கின் பொருள் என்னவென்றால், ஒளி, அமைதி, தற்சுதந்தரம், தன்னைத்தான் அடக்கிக்கொள்ளும் திறன் ஆகியவை. ஒழுங்குதான் ஆற்றல். - ஏமீயல் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இடம் உண்டு. ஒவ்வொன்றும் தன் இடத்தில் இருத்தல் வேண்டும். அ ஃபிராங்க்வின் உள்ளத்தில் ஒழுங்கு முற்றிலும் குறைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. அ ஷேக்ஸ்பியர் ஒளி

  • ஒளி உண்மையின் சின்னம். அ ஜே. ஆர். லோவெல் * ஒளி ஆண்டவனின் நிழல். அ பிளேட்டோ
  • கண்ணின் ஒளி கடவுளின் உன்னதப் பரிசு எல்லா உயிர்களும் ஒளியிலிருந்து வாழ்கின்றன. படைக்கப்பெற்ற அழகிய பொருள் ஒவ்வொன்றும், செடிகளும். எல்லாம் உவகையோடு ஒளியின் பக்கம் திரும்புகின்றன. அ வில்லர்

ஒயவு

  • தொழிலில்லாமலிருத்தல் ஓய்வன்று காலியாயுள்ள மனம்

துயர்ப்படுவதாகும். அ கெளப்பர்