பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/144

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tu. Jarttohyunnarth' 1 143 சிலர், உணவைத் தேடுகின்றனர். சிலர், செல்வத்தையும் சுகத்தையும் தேடுகின்றனர். சிலர். புகழைத் தேடுகின்றனர் ஆனால், எல்லோரும் ஓய்வை நாடுகின்றனர். வாங் ill'A வேலைக்கு மாறுபாடாயிருந்தால்தான் ஒய்வு பயனுள்ளது அதையே நோக்கமாகக் கொண்டால், அது மிகவும் இரங்கத்தக்க நிலையாகும். ச டி பயிங் அளவுக்கு அதிகமான ஒய்வு வேதனையாகும் வோமா - - m - ! . ஒய்வு ஊக்கமுள்ள வேலையிலிருந்து ஓடுவதன்று அதற்குத தயார் செய்துகொள்வதாகும். تتير (:്. டுவைட் உழைப்பின் சாரம் ஒய்வு. அ புளுடார்க் ஒய்வும் உழைப்பும் மாறி மாறி இருந்தால், நீண்ட நாள் அவை நிலைத்திருக்கும். அ ஒவிட் உழைப்பின் நோக்கம் ஓய்வு. அ அரிஸ்டாட்டல் ஒய்வு ஓர் அழகான உடை. ஆனால், அது இடைவிடாமல் அணியத் தக்கதன்று. அ பழைய வாக்கியம ஒய்வு போய்விட்டது. இராட்டினங்கள் போன இடத்திற்கு பொதிக்குதிரைகளும், கட்டை வண்டிகளும் போன இடத்திற்கு வீட்டு வாயிலில் கதிரொளி நிறைந்த மாலை நேரங்களில் சாமான்கள் கொண்டுவந்து கொடுத்த வியாபாரிகள் போன இடத்திற்கு, அதுவும் போய்விட்டது. . ஜியார்ஜ் எலியட் மனிதன் வாழ்வாகிய இந்த மேடையில் கடவுளும் தேவர் களுமே (வேலையில்லாமல் பார்வையாளர்களாக இருக்க உரிமை யுள்ளவர்கள். ச, பிதா கோரஸ்