பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி # 145 = மனிதனின் கடமை தெளிவானது. சுருக்கமானது. அதில் இரண்டு விஷயங்களே உள்ளன. கடவுளுக்காக அவன் செய்ய வேண்டிய கடமை. இதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அண்டை வீட்டுக்காரருக்கு அவன் செய்ய, வேண்டிய கடமை, தனக்கு மற்றிவர் செய்ய வேண்டுமென்று விரும்புவதை அவனே செய்ய வேண்டும். தாமஸ் பெயின் நம் கடமையைச் செய்வதில் நாம் அதைச் செய்வதைக் கற்றுக் கொள்கிறோம். - அ. இ.பி. புஸ்ே செய்யாமல் விட்டுள்ள ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். அ சார்ல்ஸ் இங்ஸ்லே உனக்கு மிகவும் அருகிலுள்ள கடமையைச் செய், அ கதே கடமைகள் நம்முடையவை. நிகழ்ச்சிகள் கடவுளுடையவை. அ வெளியில் கடமையில்லாத ஒரு கணங்கூட இல்லை. அ எபிளபரோ கடமையில் வழுவுதல் ஜன்ங்கள் ஒருமுறை கடமையிலிருந்து வழுவத் தொடங்கினால், அதை எங்கே நிறுத்த வேண்டுமென்று தெரியாமற்போய்விடும். அ. மூன்றாவது ஜியார்ஜ் ஒருமுறை மானிடக் கடமைகளிலிருந்து வழுவினால் அது எவ்வளவு தூரம் விலகிச் செல்லச் செய்துவிடுகின்றது? அ பைரன் Ց5Լ6ՄT சிக்கனமான வாழ்க்கையின் இரகசியப் பகைவன். கடன். வெளிப்படையான பகைவர்கள். தீயொழுக்கமும் சோம்பலும், அ. 10