பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி } 14:) -- தாங்கள் எந்தக் கட்சியிலும் சேராதவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் நிச்சயமாக நம் கட்சியில் சேராதவர்கள். ஜே.பி. பென் ”کعبہ ஒரு விஷயத்திற்கு நான் தகுதியேயில்லை. அதாவது ஒரு கட்சியின் கட்டளைப்படி. சந்தர்ப்பத்துக்குத் தக்கவாறு. கொள்கைகளை அனுசரிப்பதும் கைவிடுவதும் ஆகும். - அ ஹொரேஸ்மான் சுதந்தரமான நாடுகளில் அரசாங்கம் ஆட்சி செய்வதைத் கண்காணிப்பதற்காகக் கட்சிகள் இருப்பது நலம் என்று ஓர் அபிப்பிராயம் இருந்து வருகின்றது. அது சுதந்தர உணர்ச் சியைக் காத்து வரும் என்றும் கருதப்படுகின்றது. ஓர் அளவுக்கு இது உண்மை பாயிருக்கலாம். ஆனால், பொது மக்களுக்குப் பொறுப்புள்ள தேர்ந்தெடுக்கப்பெற்றுள்ள அரசாங்கங்களில் இத்தகைய உணர்ச்சியை வளர்க்கக்கூடாது. அ வாஷிங்டன் ஒரு கட்சியிலுள்ள மனிதர்கள். சுலோகங்கள் கூறுவதற்கு மட்டும் உரிமையுடையவர்கள் உண்மையில் அவர்களைவிட அடிமைகள் வேறில்லை. அ லைவில்லி கஷ்டங்கள் திறமையும் அவசியமும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் வாழ்கின்றன. அ பிதாகோரஸ் நம்மை மனிதர்களாக்குவது உதவிகளல்ல. தடைகள்: வசதிகளல்ல. கஷ்டங்கள் அ மாத்தியூஸ் ఫీ &BL_LL&B 560)6l) கட்டடக் கலை என்பது இறுகிய இசை, அ டி. ஸ்டேல்