உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி tR 155 கலைஞர்களே கடவுளுக்கு மிகவும் சமீபத்திலிருக்கின்றனர். ஹாயகன். கல்லறை நாம் வாழும்பொழுது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக்கொள்ள விரும்புகிறோம். ஆனால். இறந்த பிறகு எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்பது தெரிகின்றது. அ மாலிடோனியா மள்வா ...பிலிப் கல்வி கல்விதான் நமக்குரிய அரசியல் பாதுகாப்பு. இந்த ஒடத்திற்கு வெளியே எல்லாம் வெள்ளக்காடுதான். ^ TamilBOT (பேச்சு), шиттік ஒரு குழந்தை கனவானாகவோ, ரீமாட்டியாகவோ இருக்கும்படி கல்வி போதிக்க வேண்டாம்; ஆனால், மனித னாகவும். ஸ்திரீயாகவும் இருக்கக் கற்பியுங்கள். அ; ஹொபரிட் ஸ்பென்ஸர் ஒவ்வொரு தேசத்தின் மக்கட்சமுதாயத்தினுடைய பாதுகாப்பும் கதியும் மக்களுக்கு அளிக்கும் நிறைவுள்ள கல்வியைப் பொறுத்தேயுள்ளன. s ச கோஸ்த் பள்ளிக்கூடங்களே மக்கள் ஆட்சி முறையில் அமையும் கோட்டைக் கொத்தளங்கள். ஹொரேன் மான் வாழ்க்கைக்குப் பயிற்சி பெறுவதுதான் கல்வி. வில்மாட் சரியான கருத்தில், கல்விப்பயிற்சி பெறுகிறவரை மனிதன் மனிதனாக மாட்டான். „Р, лгаў, шолтету மக்கள் அறியாதவைகளைத் தெரிந்துகொள்ளும்படி கற்பிப்பது கல்வியின் பொருளாகாது. அவர்கள் நடையை