உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி 中 159 பூரணமான அறிவுக்கு அடையாளமாயுள்ளது கற்பிக்கும் ஆற்றல். அ அரிஸ்டாட்டில் நான் எப்பொழுதாவது ஆசிரியனானால், நான் கற்பிப்பதை விடக் கற்றுக்கொள்வதே அதிகமாயிருக்கும். ன டெலுளவி ஒழுக்க விஷயங்களைப்பற்றிக் கற்பித்தல் மிகமிக அவசியமாகும்; அதன் மூலம் மிக உயர்ந்த பிரஜைகள் தோன்றுவார்கள். அ ருஸ்வெல்ட் நாம் கருத்துகளை நிறைய கற்பிக்க வேண்டும். இதுவரை நிகழ்ச்சிகளையே அதிகமாகக் கற்பித்து வந்தோம். அ அனடோல் ஃபிரான்ஸ் கனவுகள் கனவு காண்பது முற்றிலும் கற்பனையானது. அதன் மூலம் எல்லா மனிதர்களும் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று தெரிகின்றது. விழித்திருக்கும் பொழுது அந்த ஆற்றல் இருந்தால், ஒவ்வொரு மனிதனும் ஒரு தாந்தேயாகவோ, ஷேக்ஸ்பியராகவோ விளங்குவான். اللہصلى الله عليه وسلم (صا لگے۔( L-پلع மானிட உள்ளம் எல்லையற்றது என்பதற்குக் கனவு காண்பதை உதாரணமாய்க் கொள்ளலாம். அ குளுலோ காதல் காம உணர்ச்சிக்குக் கண்ணில்லாமல் இருக்கலாம்; காதலுக்குக் கண்ணில்லை என்பது பொய்யும். அவதூறானதுமாகும். அ டேவிஸ் மனிதனின் வாழ்க்கையில் காதல் ஒரு பகுதிதான். ஆனால், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அதுவே முழுமையுமாகும். அ பைரன்