உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 * உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சயம

காதல், கண்களால் காண்பதில்லை, மனத்தால் பார்க்கின்றது. ஷேக்ஸ்பியர் "ہاٹھے கிளர்ச்சி o'r கிளர்ச்சி பெருங்கலகம் ஏற்படுவதைத் தடுத்து. அமைதியைக் காத்து. முன்னேற்றத்திற்கு வழி செய்கின்றது. துப்பாக்கிகள் விலங்குகளுக்கு ஏற்ற ஆயுதங்கள். கிளர்ச்சிதான் அறிவுள்ள மக்களின் வழி. கீழ்ப்படிதல் 女

Ax நாம் பிரஜைகளாகப் பிறந்துள்ளோம். சுதந்தரத்துடன் நாம் இறைவனை வ்ணங்குவது கடமை. இதைச் செய்பவன் சுதந்தரமாகவும். சேமமாகவும், இன்பமாயும் இருப்பான். s அ லெனிகா இதயத்தின் அதிருப்தியுடன், உடலால் மட்டும் கீழ்ப்படிதல் உண்மையானதன்று. அ எபாஅதி தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர். நல்ல மனிதர்கள் அன்பினால் அடங்கியிருக்கின்றனர். அ அரிஸ்டாட்டல் குடியரசு Yor Yor இருபது வயதில், எல்லோருக்கும் குடியரசுக் கொள்கைதான் அ. லமார்டைன் முடியாட்சிகள் வறுமையால் வீழும்: குடியரசுகள் ஆடம்பரமான பழக்கவழக்கங்களால் வீழும். - அ மான்டெஸ்கியூ