உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 Հ: 2-LVAE அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் 女 "முகத்தின் கதி தனி மனிதரின் பண்பில் இருக்கின்றது - சி சாளி/ப் குழந்தைகள்

  • காலை நேரம் ஒரு நாளைக் காட்டுவது போல, குழந்தை பின்னால் வளரும் மனிதனைக் காட்டுகின்றது. அ மில்டன்

女 இழந்தைகளைக் குறை சொல்வோரைவிட அவர்களுக்கு வழி *ாட்டுவோரே அதிகமாகத் தேவை. அ ஜோபர் குழந்தைகள், பல கவலைகள் குழந்தைகள் இல்லை راه اک 'மகிழ்ச்சியும் இல்லை. அ போவி 女 சிருவன் எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும், அவன் அன்பு செலுத்த ஒரு குழந்தையைப் பெற்றிருந்தால், Hாக்கியமற்றவன் என்று சொல்ல வேண்டாம். وی) به وسی குறித்த நேரம்

  • குறித்த நேரத்தில் குறித்தபடி முடித்தலே தொழிலுக்கு ஆதாரமாகும். அ செஸ்டர்.பில்ட் 女 நேரத்தின் உண்மையான மதிப்பை அறிந்து ஒவ்வொரு நிமிடத்தையும் நன்றாக அனுபவிக்கவும். சோம்பல் வேண்டாம்: தாமதம் வேண்டாம் இழுத்துக்கொண்டே செல்ல வேண்டாம் இன்று செய்யக்கூடியதை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டாம். அ செஸ்டர்.பீல்ட்

குறை கூறுதல் 女 ைேற சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளவர்களை "ள்தோறும் காணலாம். அவர்கள். நண்பர்களுக்குக் கவலை