பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

αυ. Ζήτωωήνου/τιδ' 3: 167 கொடுமை கொடுமையும் அச்சமும் சேர்ந்து கைகுலுக்குகின்றன. பால்ஜாக் கொடுமை அனைத்தும் கடினச் சித்தத்திலிருந்தும், பலவீனத் திலிருந்தும் தோன்றுகின்றன. * Colслуге жл மனிதனுக்கு மனிதன் செய்யும் கொடுமையால் எண்ணற்ற ஆயிரக்கணக்கான மக்கள் துக்கப்படுகிறார்கள். - பர்ன்ஸ் கொடுமையை எதிர்க்கும் ஆசை மனிதனுடைய இயல்பில் அமைந்துள்ளது. . டாஸிடஸ் கொடுமை என்பதன் மறுபெயர் பொறுப்பில்லாத அதிகாரம். . பிங்க்னே கொலை சிறை. விலங்கு இருட்டறை ஆகியவற்றுள் எதுவும் தனிமை, கொலைஞனிடம் பேசும் குரலைப் போல் பேசுவதில்லை. க மெச்சூரின் (ஏகாந்தமே கொலைஞனுடைய இதயத்தை அதிகமாக வருத்தும்) கொலைதான் பரிகாரமேயில்லாத முதன்மையான குற்றம். இயற்கையே கொலையால் நடுங்குகின்றது. அ காஃப் சிந்திய இரத்தம், சிறிது காலம் உறங்கிக் கிடந்தாலும் அது ஒரு போதும் செத்தொழிவதில்லை. அ. சாப்மன் உடலைக் கொலை செய்வது போல்தான் ஒருவருடைய குணத்தைத் கொலை செய்வதும். அ டி. எட்வர்ட்ஸ் கண்ணியமானவர்மீது உண்மைக்கு மாறாகக் குற்றம் சாட்டுதலும் ஒரு வகைக் கொலைதான்.