பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, χαιρωήνονταθ' ::: 171 சகிப்புத்தன்மை உன் இதயத்தில் சகிப்புத்தன்மையைப் பயிர் செய், நல்ல கதிர் விளையும்வரை அதை வளர்த்துவர்.பிறர் உனக்குச் செய்த தீமை யெல்லாம் விரைவில் மறந்து போகும்படி பிரார்த்தனை செய். ஸ்பiழியன் يهد துன்பங்களையோ, வேதனை தரும் நிகழ்ச்சிகளையோ அடக்கத்தோடு, பொறுமையோடு, பணிவோடு ஏற்றுக்கொள்ளல் ஒரு நகரத்தை வெற்றி கொள்வதற்கு மேலாகும். லி லிம்மன் சகோதரத்துவம் வாழ்க்கை என்பது ஒருவன் தனக்காக வாழ்வதாகாது. நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்ள வேண்டும். . மினாண்டர் இறைவனைத் தந்தையென்று கொள்ளாமல், மாக்ளிட சகோதரத்துவம் கிடையாது. * எச். எம். ஃபீல்ட் சமூகம் அனைத்தின் நன்மைக்காக நாம் பிறந்துள்ளோம் என்று சருதவேண்டும். | வெபனிகா நம்முடனுள்ள ஒருவன் எவ்வளவு கேவலமான தாழ்ந்தவனா யினும், அவனும் நம் மனித இனத்தைச் சேர்ந்தவனே. லெனிகா پیدا நன்மைகளுக்கெல்லாம் சிகரம், வாழ்க்கையின் இறுதி நட்சத்திரம், சகோதரத்துவம். - எட்வின் மார். தாம் சட்டம் இரண்டு வக்கீல்களுக்கிடையிலுள்ள வழக்காடுபவன். இரண்டு பூனைகளுக்கிடையில் அகப்பட்டுக்கொண்ட மீன் போலிருப்பான். அ ஃபிராங்க்வின்