பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tv. raruccivan/arts' ::: 173 =-|-- சட்டம் உன்னைக் குடியாமலிருக்கச்செய்ய முடியும். ஆனால், சட்டமில்லாமல் உன்னைக் குடியாமலிருக்கும்படி திருத்த அதனால் முடியாது. அ டான் மார்க்குவிஸ் சட்டம் ஒரு போதும் ஆக்கவேலை எதுவும் செய்வதில்லை அ ஹென்றி போர்டு ஒரு மனிதன். மாற்றவே முடியாத சட்டம் என்று ஒன்றைப்பற்றிப் பேசினால், அவனை மாற்றவே முடியாத மனிதன் என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. க. எலிட்னி ஸ்மித் ஆயுதங்களுக்கு நடுவே சட்டங்கள் மெளனமாக இருந்துவிடும். ജ് ിജു(്m தவ்றான சட்டம் ஒன்றை நீக்குவதற்குச் சிறந்த முறை அதைக் கண்டிப்பாக அமல் நடத்துவது. A விங்கன் சட்டத்தின் பண்பு, இரக்கம் கொடுங்கோலர்களே அதைக் கொடுமையாக உபயோகிப்பார்கள். அ ஷேக்ஸ்பியர் மக்களின் பாதுகாப்பு இறைவனின் சட்ட்ம் ஜேம்ஸ் ஒட்டிஸ் அரசாங்கம் மிகவும் ஊழலாய்ப் போயிருந்தால், அப்போது சட்டங்கள் அளவுக்கதிகமாகும். அ டாஸிடஸ் I சட்டம் மரணத்தைப் போலிருக்க வேண்டும். மரணம் எவரையும் விடுவதில்லை. அ மாண்டெண்கியு சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களோ சட்டத்தை ஆட்சி செய்கின்றனர். அ கோல்டுஸ்மித் சட்டங்கள் அரசர்களுக்கும் அரசர்கள். க. பதினான்காவது லூயி மன்னர் சட்டம் தீரும் பொழுது கொடுங்கோல் தொடங்குகின்றது. அ வில்லியம் பிட்