பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, ζητώραήycυτιθ’ τίτ 177 த நீ எந்த நிலையில் இருக்கிறாயோ அதைப் பொறுத்ததுதான் உனது நம்பிக்கையும். உ என் போட்டர் பயனுள்ள முயற்சிகளின் இரகசியம் நம்பிக்கையில் இருக்கின்றது. க புல்வர் சமுதாயம் அறிவைக்கொண்டு நாம் மனிதர்களுடன் பழகுவதைக்காட்டிலும் இதயத்தைக்கொண்டு பழகுவதில் அதிக நெருக்கமாயுள்ளது. க புருயெர் கூடி வாழும் இயல்பு இல்லாதவனுக்குச் சமுதாய வாழ்வுக்கமாக இராது. . அ ஷேக்ஸ்பியர் மனிதனுடைய குறிப்பிடத்தகுந்த வெற்றிகள் சமுதாயத்திற்குப் பயன் உள்ளவைகளாக இருப்பவையே. H அ டாக்டர் ஆல்பிரட் ஆட்லர் சிறுவிஷயங்களில் மாறுபட்டும். பெரிய விஷயங்களில் ஒற்றுமைப்பட்டும் இயங்குவதே சமுதாயம். சரித்திரம் சரித்திரம் பெரிய அளவுள்ள வாழ்க்கை வரலாற்றைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. க லாமார்டைன் சரித்திரத்திலிருந்து நாம் அடையும் தலைசிறந்த பயன் அது நம் மனத்தில் எழுப்பும் உற்சாகமாகும். க. கதே சரித்திரத்தை உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பதில்லை. அ மெட்டர்னிக் உ. அ. - 12