178 ★ i H. i HH 1|| ம. க. அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் == ாlததி வெறும் குற்றங்கள். தவறுகள். துரதிருஷ்டங்கள் ஆகியவற்றின் பட்டியல் மட்டும் அன்று. அ. கிப்பன் நாம் சபித்திரத்தை நமது விருப்பு வெறுப்புகளின் மூலம் .ேெறாம். அ வென்டல் ஃபிலிப்ஸ் வtலா சரித்திரமும் ஒரே பொய். க வர். ஆர். வால்பொல் வாழ்க்கை வரலாறே உண்மையான சரித்திரம். அ கார்வைல் வாழ்க்கையின் சுருக்கத்திற்குச் சரித்திரம் சிறிது ஈடு செய்வ தாகும். அ ஸ்கெல்டர் ஜனக் கூட்டங்கள் 女 × ஜனக் கூட்டங்களின் மனங்களைப் போல அவ்வளவு நிச்சய மில்லாதவை வேறொன்றுமில்லை. அ லிப்ஸ் ஐக்கியப்பட்டு வேலை செய்யும்படி இணைக்கப்பெறாத ஜனக் கூட்டம் வெறும் குழப்பமாகும். ஜனக்கூட்டத்தை ஆதாரமாய்க் கொள்ளாத ஐக்கியம் கொடுங்கோன்மையாகும். அ பாஸ்கல் கூட்டம் எப்பொழுதும் தவறாகவே யிருக்கும். ரோஸ்காமன் பொதுமக்களின் நம்பிக்கை அதற்கு ஆதாரமில்லாத போதிலும், உண்மையைப் போன்றே பயனுண்டாக்கிவிடும் சந்தர்ப்பங் களும் உண்டு. அ வில்லர் ஜனக் கூட்டத்திற்குத் தன்னம்பிக்கையும், தனித்த செயல் திறமையும் கிடையாதென்பதால், வலிமை பெற்றவர்களுக்கு வாய்ப்புண்டாகிறது. அ எமர்வன் சமுதாயம் கொந்தளிக்கும் பொழுது, மேலே கிளம்பி வருவது அடித்தளத்திலுள்ள கும்பல்கள்தாம். ைடிரைடன்
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/179
Appearance