162 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் A. - வெறும் வளர்ச்சி மனிதனாக்குவதில்லை. சிந்தனைதான் மனிதனை உருவாக்குகின்றது. க ஐலக்டெயின் தங்கத்தைப் போல் சிந்தனையாளர் அரிதாகவே இருப்பு க லவேட்ட உண்மையில் சிறந்த சிந்தனைகள் யாவும் முன்பே பல்லாயிரம் தடவைகள் சிந்திக்கப்பெற்றவையாகும். ஆனால், அவைகளை நம் சொந்தமாக்கிக்கொள்வதற்கு. நாம் மறுபடி அவைகளை நேர்மையாகச் சிந்தனை செய்ய வேண்டும். பிறகு, அவை அறுபவத்துடன் வேரூன்றிவிடுகின்றன. * رeیه كGيا சிந்தனை இல்லாத படிப்பு பயனில்லாத உழைப்பு: படிப்பில்லாத சிந்தனை ஆபத்தானது. அ. கன்ஃபூவழியஸ் வெளிப்படையான செயல்களைவிடச் சிந்தனைகள் மனிதருடைய பண்பாட்டைக் காட்டுகின்றன. A புளுமெர் செயல் திறன் வாய்ந்தவர்கள். தங்களை அறியாமலே சிந்தனையாளர்களின் கருவிகளாகவே விளங்குகின்றனர். அ ஹீய்ள் சிந்தித்து ஆராய்தல் ஆந்து சிந்தித்து ஆராயாதவர்கள் வாயால் உளற மட்டும் СЛишммMaoh. அ ஷெரிடன் பகலில் நீ செய்தவைகளையும். மறுநாள் காலையில் செய்ய வேண்டியவைகளையும் பற்றி இரவில் சிந்தனை செய்துபார். அ ஹெர்பர்ட் பேகம் முன்னால், இருமுறை சிந்திக்கவும். க. ஃபிராங்க்லின்
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/183
Appearance