பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

  • உரக்கச் சிரித்தல். உள்ளத்தின் வெறுமையைக் காட்டும்.

E கோல்டுஸ்மித்

  • நன்றாகச் சிரித்தால் வீட்டில் ஒளி பரவும். க. தாக்கரே

சிறுபான்மையோர்

  • வாக்குகளை நிறுத்துப் பார்க்க வேண்டும். எண்ணக்கூடாது.

அ வில்லச்

  • -

கடவுளையும் உண்மையையும் தங்களுக்கு ஆதரவாய்க் கொண்டுள்ள மிகச் சிறுபான்மையோர் ஆயிரக்கணக் கானவரைவிட வலிமை பொருந்தியவர். அ. ஜி. ஸிம்மன்ஸ் சீர்க்ேடு }'r

ஒவ்வொரு மனிதனுக்கும் தீய நினைவுகள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. - லவேட்டர் நம்மிடம் ஆதிப் பாவம் இருந்துகொண்டேயிருக்கின்றது. அது தாடியைப் போல் வளர்ந்துகொண்டேயிருக்கும், வாழ்நாள் முழுதும் வளர்ந்துகொண்டேயிருக்கும். அதை நாம் அவ்வப்போது களைந்துகொண்டே வர வேண்டும். க லாதர் சீர்திருத்தம் Yk ஒவ்வொரு வருடமும் ஒரு தீய வழக்கத்தைக் களைந்துவந்தால், நாளடைவில் மிகவும் இழிவான மனிதன்கூட நல்லவனாகி விடுவான். அ ஃபிராங்க்லின் அவசியம். ஏழைகளைத் திருத்துகின்றது. தெவிட்டுதல் செல்வர்களைத் திருத்துகின்றது. அ டாலிடன்