பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* . υ. γ/τωcήνου/νιβ’ 4 187 ஆற்றலும் தேவைப்படுகின்றன.அவை மனிதர்க்கு அன்பையும் பரோபகாரச் சிந்தையையும் உண்டாக்கும். க. ஜான் ராண்டோல்ஃப் உண்மையான சுதந்தரம் என்பது நம் உரிமைகளை நாம் அனுபவிக்கும் உரிமையாகும்; பிறருடைய உரிமைகளை அழிப்பதன்Աl. Aro Lo]/кмк/г/fLI சட்டங்கள அனுமதிக்கும் உரிமையே சுதந்தரம். அவை தடுத்துள்ளவைகளை ஒரு பிரஜை செய்தால், அது சுதந்தர மாகாது. ஏனெனில், மற்றவர்களும் அவ்வாறே செய்ய உரிமை கொண்டாடுவார்கள். . யா டெஸ்கியு சட்டத்துக்கு அடங்கிய சுதந்தரம் அடுப்பிலுள்ள நெருப்பானால், சட்டத்துக்கு அடங்காத சுதந்தரம் தரைமீது பரவிய நெருப்பாகும். 1 வதில்லாட் சுதந்தரம் ஒரு சமூகத்தை நோக்கி இறங்கி வராது. சமூகமே அதை நோக்கி மேலெழ வேண்டும் அதைச் சிரமப்பட்டு அடைந்து அனுபவிக்கவேண்டும். ச கோல்டன் எங்கே சுதந்தரம் உளதோ, அது என் நாடு, மில்டன் சுதந்தரம் இல்லாமல் ஒரு நாடு சிறப்பாக வாழ முடியாது. A குலோ சுருங்கச் சொல்லல் சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறனின் உயிர்நாடிக ஷேக்ஸ்பியர் சட்டமன்ற உறுப்பினராயினும் சரி. பேச்சாளராயினும் சரி. ஒருவரின் பேச்சு சுருக்கமாயிருக்க வேண்டும். |க் லிஸ்ரோ