188 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் சுவர்க்கம் 女 நான் எப்பொழுதாவது சுவர்க்கத்திற்குச் செல்ல நேர்ந்தால், அங்கே மூன்று அதிசயங்களைக் காண்பேன். முதலாவது, அங்கேயிருக்கமாட்டார்கள் என்று நான் கருதிய சிலர் இருப்பார்கள்: இரண்டாவது. அங்கேயிருப்பார்கள் என்று நான் கருதிய சிலர் இருக்க மாட்டார்கள் மூன்றாவது பெரிய ஆச்சரியம் என்னவென்றால், நான் அங்கேயிருப்பது. ஜான் நியூட்டன் يعتقد பேரின்பத்தை விரும்புபவன் பேரின்பமயமாக இருப்பான். அ ஷேக்ஸ்பியர் பூமிக்கு வானம் வெகு தொலைவிலுள்ளது. வானத்திற்குப் பூமி மிக அருகிலுள்ளது. க ஹேர் நடந்தால் கவர்க்கத்தை அடையலாம். பேச்சால் முடியாது. உ எம். ஹென்றி நாம் சுயநலத்திலிருந்தும், பாவமான உலகிலிருந்தும் எவ்வளவு விலகியிருக்கிறாமோ. அவ்வளவு சுவர்க்கத்தின் அருகில் இருக்கிறோம். ைரூதர்ஃபோர்டு சுறுசுறுப்பு 女 女 (சோம்பலால் துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத தேய்வது மேல். அ. கம்பர்லந்து சோம்பல் எல்லா விஷயங்களையும் கஷ்டமாக்கும் சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும். அ ஃபிராங்க்லின் குழந்தைகளுக்குச் சுறுசுறுப்பான பழக்கங்களை அளிப்பவன் சொத்து அளிப்பதைவிட மேலாகும். அ வேட்னி
பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/189
Appearance