பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* or. Øawcrocorato -j- 191 = நல்ல செயல்கள் நம்மை உயர்த்துகின்றன. நாம் நம் செயல்களின் புதல்வர்களாய் இருக்கிறோம். செர்வான்டிஸ் நாம் நம் செயல்கைைளத் தீர்மானிப்பதுபோல், நம் செயல்களும் நம்மைத் தீர்மானிக்கின்றன. e glumn og «rashtu மனிதனின் வாழ்க்கை, கோட்பாடுகளுக்காக அமைந்ததன்று. அது செயல்களுக்காக அமைந்தது. * @hostly ow. செயல் புரியாத மனிதனுக்குத் தெய்வம் ஒரு போதும் உதவி செய்யாது. er øvr.: mcf/or/lovio செயல் எப்பொழுதும் இன்பமளித்துக்கொண்டிராது. ஆனால், செயலில்லாமல் இன்பமில்லை. அ டிஸ்ரேலி செய்ததற்கு வருந்துதல் (தவறு செய்ததற்கு வருந்துதலே மனிதனுடைய செயல்களுள் மிகவும் தெய்விகமானது. அ கார்லைல் மேற்கொண்டு அவ்வாறு தவறு செய்யாமலிருத்தலே உண்மையான இரங்குதலாகும். அ லூதர் இரங்குதல் இதயத்தின் சோகம். அதிலிருந்து தூய வாழ்க்கை தொடங்குகின்றது. ைஷேக்ஸ்பியர் தடுக்கி விழாமலே இருப்பதில் நமக்குத் தலைசிறந்த பெருமையில்லை. ஆனால், நாம் விழுந்த பொழுதெல்லாம் மீண்டும் எழுதலில் இருக்கின்றது. கோல்டுஸ்மித் செய்திகள் செய்திகள் ஒரு நாளின் இனிய் உணவு. - கிரீஸ்