பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/196

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வri : 195 செல்வங்களை அனுபவிக்காம்ல் சேர்த்து வைக்கும் மனிதன். தங்கம் சுமந்த கழுதை முட்செடிகளைத் தின் துவது ே ாலாகும் இறக்கும்போது செல்வனாக இறப்பது வே . . .ன்று பொதுவான உணர்ச்சி ஏற்படும். , , , , «ոnւմl W இந்த உலகில் நம்மைச் செல்வராக்குவது நாம் . () விடுவதுதான். * vori செல்வம் தன்னை வைத்திருப்பவனுக்குச் சொந்தமில்லை. அனுபவிப்பவனுக்கே சொந்தம். یھ . .".I'////www.wor(،،ام எந்த மனிதனும் பணக்காரனா ஏழையா என்பதைத் த.வ கணக்குப் புத்தகத்தைப் பார்த்துச்சொல்ல முடியாது.அவன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதைப் பொறுத்தது. அவனுடைய செல்வம் என்ன வைத்திருக்கிறான் என்பதைப் பொறுத்ததன்று // Tw.w ) ، یہ அதிகமாயப படித்திருந்தால், அநித்தியமான மனிதர்கள் எவ்வளவு அற்ப அறிவு பெற்றிருக்கிறார்கள் என்பது தெரியும். அதிகச் செல்வமிருந்தால், உலகப் பற்றுடைய மக்கள் எவ்வளவுதான் அனுபவிக்க முடியும் என்பது தெரியும். யங் சூரியன் மிக உயரத்திலிருக்கிறது என்பதற்காக நாம் அதை மதிப்பதில்லை. அதன் பயனுக்காக மதிக்கிறோம். அதே போல, செல்வர்களை அவர்களுடைய தானதர்மங்களுக்காக மதிக்கவும். - CJ, ni'ı.ı)/ ஏழைகளைக்காட்டிலும் செல்வர்களுக்குரிய தலைசிறந்த இனிய உரிமை யாதெனில்; மற்றவர்களை இன்புறச் செய்தல். அந்த உரிமையைத்தான் அவர்கள் மிகக் குறைவா பயோகிக் கின்றனர். டி ...ாப்டன் செல்வங்களை நம் வீடுகளுக்குள் அனுமதிக்கலாம். ஆனால் இதயங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. . அவைகளை நம் உடைமைகளாக வைத்துக்கொள்ளலாம். . ஆண் ால், நம் அன்பு குரியவைகளாக ஆக்கிவிடக்கூடாது به ،/r/fr»ت