பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
20

  • உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

女 ے اپ۔ அரசன் ஓர் அதிகாரத்தைப் படைத்தால், அதை விலை கொடுத்து வாங்க இறைவன் உடனே ஒரு மூடனைப் படைக்கிறான். - ைகோல்டெர்ட் சுதந்தரமான நம் ஜனங்களோ இந்த அரசாங்கமோ எப்பொழுதாவது ஒழுக்கத்தில் நிலைகுலைந்தால். அதற்குக் காரணம், பதவிக்காக இடைவிடாமல் நடக்கும் போட்டியும் போராட்டமுமேயாகும். பதவி என்பது வேலை செய்யாமலே வாழ்க்கையை நடத்துவதாகும். அ ஆபிரகாம் லிங்கன் உயர்ந்த உத்தியோகம் ஒரு கோபுரம் போன்றது. இரண்டு வகையான ஐந்துக்களே அதன் உச்சியை அடைய முடியும். அவை பாம்புகளும் கழுகுகளுமேயாம். க. டி. அலெம்பர்ட் புனிதமற்ற மனிதர்கள் அதிகாரம் செலுத்தும்பொழுது கெளரவமான பதவி தனி உடைமையாகிவிடுகின்றது. A ஷேக்ஸ்பியர் முறைமைக்கு மூப்பு இளமையில். க. பழமொழி 1.டைப்பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின் ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். * பழமொழி அதிருப்தி ★ தன்னம்பிக்கையின் குறைவே அதிருப்தி, அது நெஞ்சுறுதி! யின் குறைபாடு அ எயர்பைன் நம் நிலை நமக்கு ஒருபோதும் திருப்தியளிப்பதில்லை. நிகழ்காலம் எப்பொழுதும் ஆகக் கழிவானதாகத் தோன்றும் ை.போன்டெயின் !