உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t/. Ζητωωήνονταθ' :ί: 229 நம்பிக்கை இழத்தல் நம்பிக்கையிழப்பவன் தன் சிறு அளவுகோலைக்கொண்டு 'எல்லையற்ற சக்தியாகிய பரம்பொருளை அளந்து பார்ப்பவன். அ எபவுத் இந்த உலகின் எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் கருதி, மனிதர்கள் எந்த நிலையிலும் நம்பிக்கையை முழுதும் இழக்க வேண்டிய தில்லை என்று நாம் கற்பிக்கப்பெற வேண்டும். * ஃபீல்டிங் நம்பிக்கையின்மை, நரகத்தின் ஈர வாடை இன்பம், கவர்க்கத்தின் தெளிவான ஒலியுள்ளது. - டோன் நம்பிக்கையிழத்தல் அச்சம். சோம்பல் ஆத்திரம் ஆகியவற்றின் குழந்தை உற்சாகம். உறுதி ஓரளவு நேர்மை ஆகியவற்றிலுள்ள குறைபாடே. அதற்குக் காரணம். நரகம் இயற்கையின் மிகவும் ஏகாந்தமான இடங்களைக் கானும் பொழுது, ஆயிரக்கணக்கான ஆன்மிக உரைகளில் சொல்லப் பட்டிருப்பதுபோல், நரகமும் சுவர்க்கமும் இருப்பதாகவே தோன்றுகின்றன. - - - - - மனம் தன் இடத்தில் இருந்துகொண்டே சுவர்க்கத்தை நரகமாக்கிக்கொள்ளும், நரகத்தைச் சுவர்க்கமாக்கிக்கொள்ளும். ைமில்டன் மனிதர்கள் தங்கள் ஊக்கத்தைச் சரியான வழியில் திருப்பினால், நரகத்திற்குச் செல்வதற்காக உழைப்பதில் பாதி உழைத்தாலேயே. கவர்க்கத்திற்குச் செல்ல முடியும். அ பென்ஜான்ஸன் 1ண்ணியங்களுக்குச் சுவர்க்கம் ஒனறு இருககுமானால் குற்றங்களுக்கு நரகம் ஒன்று இருந்தாக வேண்டும். அ. கானலின்