உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 I_லக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் - ச|றமுள்ள மனச்சான்று பூமியிலுள்ள நரகம். அது தொலை, w.lவ நரகத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. М லகம் கரையும் பொழுது, சுவர்க்கமாயில்லாத இடமெல்ல |யகமாயிருக்கும். அ மார்வே, நவின ங்கள் வினங்களும், புதுமைக் கதைகளும் எழுதுவதற்குக் காகிதம் பேனா, மை ஆகியவற்றுடன், அவைகளை உபயோகிக்கு ல் வலிமையும் தவிர, வேறு எதுவும் தேவையில்லை. க. ஃபீல்டி: நாவல்கள் இனிமையாயிருக்கின்றன. நல்ல இலக்கிய ருசியுள்ள riலா மக்களும் அவைகளை விரும்புகிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்டிரும் புத்திசாலிகளான கடின இதயமுள்ள மனிதர்களும் நாவலை விரும்புகிறார்கள். நீதிபதி க. பிவுப்புகள், அமைச்சர்கள், கணித நிபுணர்கள் ஆகியே கள் நாவல் படிப்பதில் பிரசித்தமானவர்கள். சிறு பையன்களும் இ.லிய பெண்களும், அவர்களுடைய அன்பும் அருமையும் தாய்மார்களும் அவைகளைப் படிக்கிறார்கள். தாக்கே வித இயற்கையின் பெருமையைக் காப்பதற்கும் ய பத்துவதற்கும் கொஞ்சம் புதுமையான கதை கேடொன்றும் செய்துவிடாது. அது இல்லாவிடில், மனித இயற்கை இழிவான சியான, தாழ்ந்த விஷயங்களில் இறங்கிவிடக்கூடும். க ஸ்விபட் |- ா இன்புறவும். பொழுது போக்கவும் புத்தகங்கள் வேண்டும் அதே போல, அறிவு பெறவும், தொழில் செய்யவும் புத்தகங்கள் வேண்டும். முதலாவது புத்தகங்கள். விரும்பிப் ة والاsأ கூடியவை. பின்னவை. பயனுள்ளவை, மனித உள்ளத்திற்கு இரண்டு வகையுமே தேவை ைபால்ஜர்