பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ, παίρωήνονταθ' :ί: 239 நினைவுச் சின்னங்கள் ஒரு தலைமுறைக்கும் பின் தலைமுறைக்கும் தொடர்பு ஏற்படுத்தும் சங்கிலிகள் நினைவுச் சின்னங்கள். ைஜோபெர்ட் நினைவுச் சின்னம் அவசியமாயுள்ள ஒருவருக்கு அதை வைக்க _* வேண்டியதில்லை. அ ஹாதாான் எவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் தேவையில்லையோ அவர்களே அவைகளுக்கு உரியவர்கள். அவர்கள் மக்களின் உள்ளங்களிலும் நினைவுகளிலும் ஏற்கனவே நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளார்கள். அ ஹாஸ்விட் தலைசிறந்த மனிதனுக்கு மார்பளவுச் சிலை ஒன்றும், அவர் பெயருமே சின்னமாயிருக்கப் போதுமானவை. சிலையை விவரம் காட்டப் பெயர் மட்டும் போதாதென்றால், இரண்டுமே தொலையட்டும். அ வாண்டர் நீதி நீதியாயிருங்கள். அஞ்சவேண்டாம் உங்களுடைய நோக்கங்க ளெல்லாம் உங்கள் தேசத்திற்காகவும், உங்கள் கடவுளுக்காகவும், உண்மைக்காகவும் இருக்கட்டும். ஷேக்ஸ்பியர் மனிதர்க்குத் தீங்கு செய்யாமலிருப்பது நீதி, அவர்க்குப் பிழை செய்யாதிருப்பது கெளரவத்திற்கு அழகு. அ எலிலரோ நீதி நம் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் நமக்குரிய பாதுகாப்பாகும். இதற்குப் பணிந்து நடத்தலே நாம் அதற்காகக் கட்டும் தவணைக் கட்டணம். A பென் நீதியைப்பற்றிய உணர்ச்சி உலகில் மனிதசமூகம் முழுமைக்கும் பொதுவாக விளங்கும் அளவுக்கு இயற்கையாக உள்ளது. அது ~ !