பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி : 245 ஒரு பெரிய நூல் நிலையத்தில் மானிட சமுதாயத்தின் நாட் குறிப்பேடு அமைந்துள்ளது. . ஜீ டாலன் நல்ல நண்பர்களைத் தேடிக்கொள்வதற்கு அடுத்தபடியாக, நல்ல நூல்களைத் தேடிக்கொள்ளல் இனிது. அ கோல்டன் பெரிய நூல் நிலையம், படிப்பவன் சிந்தனையைப் பல விதங்களில் திருப்பிவிடக்கூடும்; பல ஆசிரியர்களின் நூல்களைப் பார்த்துக்கொண்டு சுற்றுவதைவிடச் சில ஆசிரியர் களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பார்த்தல் நலம். அ. லெனிகா நெருக்கமான பழக்கம் நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும் முடிவில் வெறுப்பை உண்டாக்கும். அ ஃபுல்லர் வேலைக்காரர்களுடன் அதிகமாகப் பழக வேண்டாம் அடிக்கடி பார்வையிலுள்ள பொருள்கள் எல்லாம் மதிப்பில் குறையும். அ டிரைடன் நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்காவிட்டாலும், இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கிவிடும். அ ஹாஸ்லிட் நேரம் நேரந்தான் நமக்கு மிக அவசியமான தேவை. ஆனால், அந்தோ அதைத்தான் நாம் மிகவும் அதிகமாக வீணாக்குகிறோம்.க பென் நேரத்தை முறையாக வகுத்துக்கொள்வது மனத்தில் சிந்தனைகள் முறையாக அமைந்திருப்பதைக் காட்டும். ைபிட்மன் ஒவ்வொரு தங்கச் சரிகையின் இழையில் எவ்வளவு மதிப் உள்ளதோ, அவ்வளவு மதிப்புள்ளது ஒவ்வொரு நிமிட நேரமும் Es ஜே. மேaப