பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/235

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

% - அவனைத் திருத்தி வசப்படுத்திக்கொள்வதில், அவனுடைய உள்ள உறுதியே போய்விடும். க ஃபெல்ட்ஹாம் உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குறைகளை முதலி, கண்டிப்பவர்கள். கி ஆன்டிஸ்கிளில் நாம் சந்தேகிக்காத எதிரியே மிகவும் அபாயகரமானவன். ers ரோஜாஸ்ر நம்மைவிட நம் எதிரிகள் பெற்றுள்ள அதிக நல்ல குணங்களை நாம் கவனித்து வரவேண்டும். குறைகளை நீக்கிக்கொண்டு. அவர்களுடைய நல்ல குணங்களை நாம் அவர்களிலும் அதிகமாகப் பெறவேண்டும். அ புளுடார்க் அறிஞரே! உமது பகைவர்களுடன் உறவாடிக்கொண்டிருக்கும் அந்த நண்பரைக் கை கழுவிவிடும். அ பா.அதி பகை வன்மம் ¥ -- பகை வன்மம் தான் தயாரிக்கும் விடத்தில் பாதியைத் தானே குடித்துவிடும். ைவெளிகா வன்மமுள்ள இடத்தில் எந்தப் பெரிய நன்மையும் சிறிதாகிவிடும். அ வெளிகா பக்தி

பக்தியுடன் முழங்கால் பணிந்தால், எல்லாம் புனிதமாகிவிடும். உ ஹோம்ஸ் ஒன்றுமே படித்தறியாதவன் பக்தி கொண்டிருந்தால், அடிக்கடி . அதை உபயோகித்து வந்தால், உள்ளத்திலே ஒரு வகை மேன்மையை அடைவான். பெருமையுள்ள ஓர் எளிமை , அவனிடம் ஏற்படும், அது அவனை மேலே உயர்த்துகின்றது.