உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் - நிலையையும் அடைய முடியும். ஆனால், கவிஞனாவது மட்டும் வேறு கலையாகும். அ செஸ்டர்ஃபீல்டு பரம்பரை

  • மேய்ச்சலைவிட இனம் அதிக வலிமையுள்ளது.

அ ஜியார்ஜ் எலியர் * ஐரோப்பாவின் அரச பரம்பரையைப் பார்த்தால், எல்லாம் ஆதியில் வெற்றிகரமான ஒரு போர் வீரனில் போய் முடியும் என்பதைத் தவிர வேறு என்ன பார்க்கிறோம்? - வால்டர் ஸ்காட்

  • மனித சமுதாயத்தின் ஆதித் தோற்றம் ஒரே மாதிரியானது நல்ல பரிசுத்தமான மனச்சாட்சியே மனிதனைப் பெருமை , யுடையவனாகச் செய்கின்றது. அந்தப் பெருமை வானிலிருந்து வருவது. அ ல்ெபணிகள் * நான் இறந்தவர்களிடமிருந்து பெருமையைக் கடனாகப் பெற மாட்டேன். எனக்கோ தகுதியில்லை. க ரோ
  • பரம்பரைப் பெருமையிருந்தால், நல்ல மனிதன் மேலும் புகழுடன் விளங்குகிறான்.ஆனால், இகழ்ச்சியிருந்தால், ஒருவன்

அதிகமாக வெறுக்கப்பெறுகிறான். - அடிபைன் * பரம்பரையைக் கவனித்தால், சில மனிதர் தம் முன்னோர்களின் நிழல்களாக விளங்குகின்றனர். உ லூகாள் பரிசுகள்

  • நண்பர்கள் கேட்டால், நாளை என்பதில்லை. ைஹெர்பெர்ட்

女 பரிசுகள் அளிக்கும் பொழுது நீடித்து நிற்பவைகளாக அளிக்கவும், அவை நீண்ட காலத்திற்கு நமது நினைவை உண்டாக்கிக்கொண்டிருக்கும். ைஃபுல்வர்