பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்





'டனார். டணார்' என்று ஒலிக்கும் சம்மட்டியாலோ தனக்கு வேண்டியதைத் தேடிக்கொள்ளும். அதிருஷ்டம், நொந்து அழும். உழைப்பு. சீட்டியடித்துக்கொண்டு ல்லாசமா யிருக்கும். அதிருஷ்டம், தற்செயலாக நன்மை வரும் என்று நம்பும். உழைப்பு. ஒழுக்கத்தையே நம்பியிருக்கும். ~x wмы VCVI «ir அதிருஷ்டமில்லாத இடத்திலோ, ஆளிடமோ நெருங்க வேண்டாம். மிகவும் சாமர்த்தியசாலிகளான பலரை எனக்குத் தெரியும். அவர்களுடைய கால்களுக்குக்கூடச் செருப்புக் கிடைப்பதில்லை. நான் அவர்களுடன் சேருவதில்லை. அவர்களுடைய ஆலோசனை நல்லதாகத்தான் தோன்றும் ஆனால், அவர்கள் தாங்களே முன்னேற முடியவில்லை. தங்களுக்குத் தாங்களே நன்மை செய்துகொள்ள முடியா தவர்கள் எனக்கு என்ன நன்மை செய்யப் போகின்றனர்? | |ா.அ.ப.கா. ப்டு ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையான் உழை. *rí ժ (ո, ոահ(ո,աni அநித்தியம்

  • 'r

女 மனிதனுடைய தேவைகள் சுருக்கம். அவையும் அதிக நாள் தேவையில்லை. இயற்கை அவனுக்கு ஒரு மணி நேரம் அளித்துள்ள உடலைக்கூட அவன் மண்ணிலே சேர்த்துவிட வேண்டியிருக்கின்றது. | பங் நம் எதிரிகளும் நண்பர்களும் நம் கண் முன்பே வளர்ந்து சென்றுவிடுகின்றனர். நாமும் மரிக்க வேண்டிய பொதுவான சட்டத்திற்கு அடங்கியவர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விரைவிலே நாம் போய்ச் சேருமிடத்தில் நம்முடைய கதி நிரந்தரமாக உறுதி செய்யப்படும். . ஜான்ஸள்