உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

女 u. Zawahoo/ats' 3: 271 பிரிவு நாம் ஒருவரையொருவர் அதைரியப்படுத்திக்கொள்ளக்கூடாது. விரைவில் பிரிந்துவிட வேண்டும் எல்லாப் பிரிவுபசாரங்களும் சட்டென்று முடிய வேண்டும். ா பான் பிரியும் பொழுது அன்பான வார்த்தைகள் சொல்ல வேண்டும். நீங்கள் வாழ்வில் மறுபடி சந்திக்காமலே இருக்கவும் கூடும்

    • r!),w („M. ri

சிறிது காலம் பிரிந்திருந்தால் அன்பு அதிகமாகும். நீண் காலம் அன்பை வதைத்துவிடும். - மீாபோ புகழ் புகழ், வீரச் செயல்களின் நறுமணம். சாக்ரடிஸ் உலகில் வேகமாக உயர்ந்து வருகிறவர்களை மனிதர்கள் மேலாக எண்ணுகிறார்கள். ஆனால், புழுதி வைக்கோல் கண்டு. இறகு முதலியவைகளைப் போல் எதுவும் அவ்வளவு வேகத்தில் மேலே எழுவதில்லை. - ைஹேர் உலகத்தின் புகழ், காற்றைப் போன்றது. ஒரு சமயம் இந்தப் புறமாக வீசும், பிறகு, அந்தப் புறமாக வீகம், திசை மாறும் பொழுதெல்லாம் அதன் பெயரும் மாறிவிடும். . தாந்தே ஆசையுள்ளவர்களுக்குப் புகழ், தாகமுள்ளவர்களுக்கு உப்புநீர் போன்றது -குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். பெர்ஸ் புகழை வைத்துத் தகுதியை அளக்க முடியாது. தகுதியை ஓரளவு அறிய முயலலாம். அவ்வளவுதான். அது தற்செயலாக ஏற்படுவது. மனிதனின் குணத்தை வைத்தல்ல. க. கார்லைல்