பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் = மருந்துகளாயிருக்க வேண்டுமானால், நாம் புத்தகங்களை மிகுந், கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால், நான் புத்தகங்கள் வாங்குகிறேன்; மேலும் பணம் மிச்சமிருந்தால், நான் உணவும் துணிகளும் வாங்குகிறேன். கி எராஸ்மன் தீய நூல்கள், வெறியளிக்கும் மது வகைகளைப் போன்றவை. அவை உள்ளத்திற்கு உணவளிப்பதுமில்லை. மருந்தளிப்பது மில்லை. அ டி. எட்வர்ஸ் புத்தகங்கள் தெளிவாயும். சுருக்கமாயும் இருக்க வேண்டும். அ பட்வர் புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத அறை போன்றது அ எச் மான் உன்னை அதிகமாய்ச் சிந்திக்கச் செய்பவைகளே உனக்கு அதிகமாக உதவக்கூடியவை. - தியோடோர் பார்க்கர் புதிய நூல் ஒன்று வெளிவந்தால், நான் பழைய நூல் ஒன்றைப் படிப்பது வழக்கம். அ ரோஜர்ஸ் முப்பது வயதுக்கு முன்னால் புத்தகங்களை விரும்பாதவன், பின்னால் அவைகளைப் படித்துப் புரிந்துகொள்வது கஷ்டம் - கிளாரன்டள் புன்மையான உணர்ச்சிகள் 女 காதலுக்கும் காமத்திற்குமுள்ள வேற்றுமை அதிகம்; காதல் நிலைத்திருப்பது மற்றது ஆவியாகப் போய்விடுவது.அனுபவக் தினால் காதல் வளரும் காமம் நலிவடையும். காரணம் என்னவென்றால், ஒன்றில் ஆன்மாக்கள் இணைகின்றன. மற்றதில் புலனுணர்ச்சிகளே இணைகின்றன. அ பெள்