இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
278
- உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
- விடும்; உலகம் தோன்றிய நாள் முதல் உண்மையான Կ58 சாதுரியமோ பெருந்தன்மையோ பெருஞ்சிரிப்பை உண்டாக்குவ தில்லை. நாகரிகமுள்ள கனவான் புன்னகையே புரிகிறார். அவர் சிரிக்கும் ஒளியைக் கேட்கவே முடியாது. க செஸ்டர்ஃபீல்டு
- பூமி தன் ஆயிரக்கணக்கான குரல்களில் ஆண்டவனைத் துதிக்கின்றது. க. காலெரிட்ஜ் * வானுலகிலிருந்து ஆண்டு வரும் எங்கள் இறைவனின் பாத பீடமாகிய பூமித் தாயே! எங்களுடைய உடை உயிர் உணவு வீடு. பெற்றோர். தாதியர் எல்லாம் நீயே அருள்கின்றாய்! ைவாட்ஸ் λα முன்பு உயிரோடில்லாதிருந்த மண் எங்கேயிருக்கின்றது? மண் வெட்டியும் கலப்பையும் மண்ணிலுள்ள நம் முன்னோர்களையே பெட்புகின்றன. மனிதர்களின் பூநதுகளிலிருந்தே நாம் அன்றா ப டாவை பெறுகி' றோம் -" II III.
" STTTSS STTTS TCS 0SS ATTS 0STTTS 00S TTTS |n சோந்து டி . வா.கொ (, lயப் |பெ - "ா பெண் Yk கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் பெண்களுக்கு, காட் பட்டிருக்கிறோம். முதலில் நமக்கு வாழ்வளித்தவர்கள் , volчыл,ы பிறகு, அதை வாழத்தக்கதாகவும் அவர்களே செய்கின்றன - பாவி
- பெரிய காரியங்கள் அனைத்திற்கும் தொடக்கத்தில் ஒரு பெண்ணின் தொடர்பு இருக்கும். அ வமார்ட்டைன் * மனிதர்களுக்குள் இருக்கும் கூடுதலான வேற்றுமை வானத்
திற்கும் பூமிக்கும் உள்ளது போன்றது. ஆனால், பெண்களுக்குள்