உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.4 ×

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

அநித்தியமான மக்களுக்கு மகிழ்ச்சியைவிட வேறு என். வேண்டும்? மகிழ்ச்சியுள்ள மனிதனே அரசன். அ ஐ.பிக்கர்ஸ்ட ո..ւ மக்களிடம் செல்வாக்கு 女 உண்மையான செல்வாக்கை நாம் தேடிக்கொண்டு செல்லக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து வர வேண்டும்.

ைமான்ஸ்ஃபீல்ட் ւնու வெற்றி வந்தவுடன் பாராட்டும் வருகின்றது. நிலையில்லாத பொது மக்கள். வெள்ளத்தில் மிதந்து செல்லும் துரும்பு போல வெற்றியைத் தொடர்ந்து செல்கின்றனர்.  ைஃபிராங்க்வின்

மக்கள் o'r உலகில் மூன்று வகையான மக்கள் இருக்கின்றனர். செய்ய முடியும்' என்பவர் மெய்யமாட்டோம் என்பவர் செய்ய இயலாது' என்பவர். முதலாமவர். எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றனர். இரண்டாமவர். எல்லாவற்றையும் எதிர்க் கின்றனர். மூன்றாமவர் எல்லாவற்றிலும் தோல்வியடைகின்றனர் அ "எக்லெக்டிக்' பத்திரிகை நீங்கள் எல்லா மக்களையும் சிறிது காலத்திற்கு ஏமாற்றலாம். ஆனால், எல்லா மக்களையும், எல்லாக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. அ விங்கள் - ! மக்கள் என்ன நிலையிலிருக்கின்றனர் என்பது மிகுதியாகப் அவர்களுடைய மூதாதையர்களைப் பொறுத்திருக்கிறது. கல்வி. முன் மாதிரிகள். பழக்கங்கள் முதலிய எத்தனையோ விஷயங்களை நீங்கள் காரணங்களாகக் கூறலாம். ஆனால்