உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்

- வழக்காடும் எதிரிகள், வல்லமையுடன் போராடுகிறார்கள். ஆனால், உண்பதிலும் பருகுவதிலும் அவர்கள் நண்பர்களைப் போலவே நடக்கின்றனர். உ ஷேக்ஸ்பியர் வம்பளப்பு W வல்லா மக்களும், தாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், உலகிலே |ா கு, நண்பர்கள்கூடச் சேர்ந்திருக்க மாட்டார்கள். அ பாஸ்கல் வiபாப்பு என்பது இரண்டையும் இரண்டையும் சேர்த்து |lதாக்குவது. வhபளப்புதான் வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் காரணம். ைஃபில்லெட் வழக்கம் W வழக்கம் நம் அனைவரையும் நலிந்து மெலிந்த முதியவர்களாக்கி விடுகின்றது. அ கார்லைல் டி லகம் காட்டுகிற வழியில், நாம் பின்பற்றிச் செல்கிறோம். அ லெனிகா வழக்கம் மூடர்களின் சட்டம். - ைவான்பிரக் மனிதன் விதிக்குத் தலை வணங்குவது போல, வழக்கத்திற்கும் விகிறான். மனம், உடல் உரிமை ஆகிய எல்லாவற்றிலும் அதனால் ஆட்சி செய்யப்பெறுகிறான். ைகிரேப் வள்ளன்மை வழிப்போக்கரும் ஏழைகளும் இறைவனால் அனுப்பப் பெறுகின்றனர். இவர்களுக்கு நாம் கொடுப்பது இறைவனுக்கே அளிப்பதாகும். - அ ஹோமர்