உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 லக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் == பேககின்றனர். இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்டிருந்த யக்கங்களுள் ஒன்று. அறிவு பெருகியுள்ள இந்தக் காலத்தில் MIதக் கருத்து தள்ளப்பெற வேண்டும். க பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் விதி \லா விஷயங்களும் விதியின்படி நடப்பவை. ஆனால், குருடாயுள்ள ஏழை மனிதன் அந்தச் சங்கிலியில் ஒரு பகுதியை பட்டுமே காண முடிகின்றது. அவனுக்கு அருகிலுள்ளதுதானே கண்ணிற்படும்!ஆனால், எல்லாவற்றிற்கும் மேலே சமநிலையில் அமைதியாக நிற்கும் தராசு முனையை அவன் பார்ப்பதில்லை. அ டிரைடன் wலாம் படைக்கப்பெற்றவை. எல்லாம் முறைப்படி |வடபெறுகின்றன. எனினும், நமது வாழ்நாளில், நிச்சயமாகப் புலப்படாத விதி ஒன்று ஆட்சி புரிகின்றது. க. கதே விவகாரம் இரண்டு கட்சிகளிலும் பலவீனம் இருப்பது எல்லாச் சண்டைகளிலும் இயற்கைதான். ைவால்டேர் ல் ஈயச் சண்டையில் சைத்தானுக்குக் கொண்டாட்டம்.

ைஃபாண்டெயின்

இருவர் விவாதம் செய்கையில், ஒருவருக்குக் கோபம் வருமானால், விவகாரத்தைத் தொடராமல் நிறுத்துபவனே பlவாயியாவான். அ புளுடார்க் t)'ılmıvrırıııın விவசாயம் தேசத்திற்குச் செல்வங்களைச் சேர்த்துக் கொடுக் கியது. அவைகளே தேசத்திற்குச் சொந்தமான செல்வங்களாம். அ. ஜான்ஸன் | (கடியானவர்களே நாகரிகத்திற்கும், செழிப்புக்கும் அடிப்படை == அவத்தவர்கள்.