பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் கிறோம்; இயற்கையின் நோக்கம் நாம் அந்த நேரத்தில் மிகுந்த பயனடைய வேண்டும் என்பது. அ ஸ்தே

  • ஒரு மனிதன் தினந்தோறும் ஒரே நேரத்தில் இரவில் படுக்கச் செல்வதாக வைத்துக்கொண்டால், காலையில் ஐந்து மணிக்கு எழுவதிலும். ஏழு மணிக்கு எழுவதிலும் உள்ள வேற்றுமையால், நாற்பது ஆண்டுகளில், சுமார் பத்து ஆண்டுகள் மனிதன் வாழ்க்கையில் கூடுதலாகும். அ டாட்ரிட்ஜ் * கதிரவன் உதயமாகு முன்னால் எழுந்துவிடுதல் நலம், இத்தகைய பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கும். செல்வத்திற்கும். அறிவு விருத்திக்கும் நல்லவை. அ அரிஸ்டாட்டில் * அதிகாலையில் குளித்தல் பொன்மயமான ஒரு பழக்கம்.

அ ஃபிராங்க்லின்

  • வைகறையில் எழுந்திராதவர்களுள் சிலரே நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர். அவர்களுள்ளும் சிலரே பிரசித்தியாக வாழ்ந் திருப்பவர். அ ஜே. டாட்
  • உன் கட்டிலின் திரைகளிலும் அறையின் கவர்களிலும் இதை எழுதி வைத்தல் நலமென்று நான் கருதுகிறேன். அதிகாலையில்

எழுந்திராவிட்டால், நீ எதிலும் முன்னேற மாட்டாய்!

ைசாதாம் பிரபு
  • ஒருவன் கட்டிலில் புரண்டுகொண்டிருக்கும் நேரமே வெளியே சென்றுகொண்டிருக்க வேண்டிய நேரம். - வெல்லிங்டன்

● -- * - / ** :*_ بیٹا جمے

  • --- „/ ; " -->

Z - - - S & --- "-- ா | cÉp»rl5 g 5, 7