பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ *

உலகம் புகழும் அறி பலருடைய கருத்துகளைத் தொகுத்து. இந்தக் கருவூலத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்கள் புது முயற்சி நாளடைவில் இதை மேலும் மேலும் விரிவாக்கி, இன்னும் சிறந்த முறையில் வெளியிட வேண்டுமென்பது எமது அவர் இது சிந்தனைக் களஞ்சியம். இத்துடன் 'உலகப் பழமொழிகள் என்ற பழமொழிக் களஞ்சியத்தையும் வெளி யிட்டுள்ளோம். தமிழகத்து இளைஞர் 7& × هه مم، وم ཚི་(མས་ཟ་དགའ་ཤས་ཁ་ களும், பெண்களும், மாணவர்களும், மாணவிகளும் இந்த இரண்டு அரிய நூல்களையும் இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு, போற்றிப் பயன் அடைவதே எமது நோக்கம். - ந. பழநியப்பன் 饱