உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி

39



முடிகின்றது. மிகவும் ஆழ்ந்த ஆசையும் அளவற்ற துவேஷமாக மாறுகின்றது. க சாக்ரடிஸ் அதிக வறுமைப்பட்டவரும், அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள். கஃபீல்டிங் அமைதி (அமைதி மனிதனுக்கு இயற்கையாயுள்ள இன்பநிலுை போர் அவனுக்கு இழிவு அவமானம் அ. தாம்ஸன் அமைதி மதிப்புயர்ந்த ஒரு நகை/சத்தியத்தைத் தவிர வேறு எதைக் கொடுத்தாவது நான் அதை வாங்க விரும்புகிறேன். ε" στιό, ஹென்றி பகைகொள்ளல் எனக்கு மரணம் போன்றது. நான் அதை வெறுக்கிறேன். எனக்கு நல்லார் அனைவருடைய அன்பும் தேவை. அ ஷேக்ஸ்பியர் அமைதியாயுள்ளவர்களுக்கு அமைதி மறுக்கப்படுவதில்லை அ வில்லர் உன்னைத் தவிர உனக்கு அமைதியை வேறு எதுவும் கொண்டுவர முடியாது) தத்துவங்களின் வெற்றியாலேயே அமைதி ஏற்படும். அ எமர்பைன் அமைதிக்கும் வெற்றிகள் உண்டு. அவை போரின் வெற்றி களைவிடப் புகழில் குறைந்தவை அல்ல. அ மில்டன் அமைதியே கலைகளை வளர்த்து செழிப்பை உண்டாக்கி. இன்பமான புத்துயிரளிக்கும் செவிலித்தாய். ஷேக்ஸ்பியர் போருக்கு ஆயத்தமாயிருத்தல் அமைதியைக் காக்கத் தலை சிறந்த வழியாகும். உ. வாஷிங்டன்