பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

በዘ 141 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் የ፡ அறிவாற்றலுள்ள மனிதன், அத்துடன் நற்குணத்தையும் பெற்றிருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவனால்' பயனில்லை. க சாம்ஃபோர்ட் ஞானிகளின் அறிவாற்றல் கண்ணாடி போன்றது. அது தெய்விக ஒளியை உள்ளே வாங்கிக்கொண்டு அதைப் பிரதி பலிக்கவும் செய்கின்றது. அ ஹேர் இதயத்தில் சமயப்பற்றில்லாமல் அறிவாற்றலை மட்டும் வளர்த்துக்கொள்ளல் நாகரிகமான அநாகரிகம், அது மறை முகமான மிருகப்பான்மை. ைபன்னென் அறிவாற்றல் மிகுந்தவர்களின் கருவிகளே பெரும் செயல் வீரர்கள். ஆனால், அவ்வீரர்கள் இதை அறிந்திருக்க பாட்டார்கள். அ ஹீய்ன் ப லகம் உள்ளவரையும், கதிரவன் முதலில் மலைகளின் ப iசியில்தான் பிரகாசிப்பான். பிறகுதான் சமவெளிகளில் القوة விகவான். ைபுல்வெர் அறிவாற்றல். தொலைவிலுள்ள நாடுகளை விரும்புகின்றது Miல்லறை வியாபாரி தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமே வாணிபம் செய்கிறான். ஆனால், பெரிய வணிகன் உலகத்தின் நாலு திசைகளையும் ஒன்றாகச் சேர்த்துத் தொழில் நடத்து ன்ெறான். * புள்ள்ெ அறிவுக் கூர்மை W. ஒரு மனிதன் தன் பணப்பையில் இருப்பதையெல்லா முளைக்குள் ஏற்றிக்கொண்டுவிட்டால், அந்த நிதி.ை அவனிடமிருந்து எவரும் கவர முடியாது. அ ஃபிராங்க்லில் அறிவுக் கூர்மை ஒரு தீவட்டி அல்லது கொள்ளிக் கட்.ை போன்றது. அதன் தன்மை அதை உபயோகிப்பவன் செயலி இருக்கின்றது. ைகால்ரொ:ே