பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி :: 79 =T ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு என்னும் பொற்சங்கிலி. அ கதே , பெண்களின் அழகிய தோற்றத்தைக்காட்டிலும், அவர்க ளுடைய அன்பே என் காதலைப் பெறும். அ ஷேக்ஸ்பியர் , நல்ல மனிதனுடைய வாழ்க்கையில் சிறந்த பகுதி எதுவென்றால், அவ்வப்போது அவன் அன்புடன் சிறுசிறு செயல்களைச் செய்வதுதான், அவை அற்பமானவைகளாயும். குறிப்பிட முடியாதவைகளாயும், நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாதவைகளாயும் இருக்கும். அ வோர்ட்ஸ்வொத்

  • அன்புள்ள இதயத்தின் ஊற்று. அதைச் சுற்றியுள்ளவர்களின்

முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். அ வாஷிங்டன் இர்விங்

  • அன்பு என்ற மொழியை ஊமையர் ചേ8 முடியும். செவிடர் கேட்டுப் புரிந்துகொள்ள முடியும். அ போவி
  • ஒர் எதிரியை உண்மையான உயர்ந்த முறையில் கொல்ல வேண்டும் என்றால். அவனை வதைப்பது வழியன்று. அன்பினால் நீ, அவன் பகைவனாயிருப்பதை மாற்றிவிட முடியும். அதனால் பகைவன் ஒழிந்துவிடுவான்.அ அலேய்ன் * அன்புள்ள இதயம் இன்பத்தின் எல்லாவற்றிற்கும் வானுலகம் திறந்தேயிருக்கின்றது. அ பெராங்கர் * நம்முள் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியிருக்கும் சிறு கூட்டத்தாரை அதிக மகிழ்ச்சியுடனும், மேலான நிலையிலும் வாழச்செய்வது கடமையாகும். அ ஏ.பி. ஸ்டேன்லி
  • பிறரை இன்புறச்செய்தல் நம்மை மேல்நிலைக்கு உயரச் செய்யும். அ என். எம். சைல்டு
  • நல்ல உதவிகளை விதைத்தால், அவைகளிலிருந்து இனிய நினைவுகள் வளர்ந்து பெருகும். - திருமதி. டி. ஸ்டேயல்