பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி tk 83 =

  • நாம் பனிக்கட்டிமீது கட்டடம் அமைக்கிறோம். கடலின் அலைகள்மீது எழுதி வைக்கிறோம். அலைகள் உறுமிக் கொண்டு பாய்ந்து செல்லுகின்றன. பனிக்கட்டி உருகி, நாம் கட்டிய மாளிகை. நம் சிந்தனைகளைப் போல். மறைந்து விடுகின்றது. - • Qawrfu st

த மேகங்களையே பார்த்துக்கொண்டு நாம் கட்டடத்தை மேலும் மேலும் உயரமாய்க் கட்டிக்கொண்டே போகிறோம். கீழேயுள்ள மாபெரும் தூண்கள் போதிய அடிப்பை யில்லாமல் ஆடிக்கொண்டிருப்பதைப்பற்றி நாம் சிந்திப்பதே யில்லை. r வயெப்வா

  • இளமைதான். அல்நாஷரைப் போல, இன்பமயமான கனவுகள் காண ஏற்ற காலம். Ат у т.ч.м. Су

ஆசை

  • ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது. தீர்த்து வைக்கவும் முடியாது. . எலிளெபரோ
  • ஆசைகளைக் குறைத்துக்கொள்வதிலேயே அமைதி

இருக்கின்றது. அவைகளைத் திருப்தி செய்வதிலன்று. ஹீபர்

  • ஒரு மனிதனுடைய ஆசைகள் எல்லையற்றவைகளாக இருந்தால், அவனுடைய முயற்சிகளும் எல்லையற்றவை களாக ஆகிவிடும். * பால்கி
  1. நம்முடைய தற்போதைய நிலைக்குத் தக்கபடி நாம் நம் ஆசைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் அவசியமான ஒரு விதியாகும். எதிர்பார்ப் பவைகள் எப்படியிருப்பினும் நம்மிடம் உள்ளவைகளுக்குத் தக்கபடி நாம் வாழ்ந்து வர வேண்டும். வல்லன்