இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
86 米 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்
- வேடன் விரித்துள்ள வலையில் சிக்கிக்கொண்டு உழலாமல் ஆசைத் தூண்டுதலை விலக்குதலே மேல். அ டிரைடன் * சயித்தானுடன் வியாபாரம் செய்ய விரும்பாதவன் அவனுடைய கடைக்குப் போகாமலே இருந்துவிட வேண்டும்
- ஊரூராய்ச் சுற்றும் காலாடிகள் பாழடைந்த மாளிகையில் போய்த் தங்குவதுபோல், காலியாயுள்ள மனத்திலும் اهلا காலாடி எண்ணங்கள் குடி புகுந்துவிடும். ஹில்லியர்டு
- ஆசைத் துண்டுதலே ஏற்படாத மனிதன் எவனுமில்லை. அது
ஏற்படாத இடமோ, கூட்டமோ காலமோ கிடையாது. அ. இ. எச். சேபிள்
- ஆசைத் தூண்டுதலே இல்லாமற்போனால், நற்குணமும் இல்லாமற்போகும். கதே
ஆடம்பரம்
- ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையின்மீதுதான் பெரும்பாலான இராஜ்யங்கள் மாய்ந்தொழிந்தன யங் * ரோஜா மலர்களின்மீது படுத்துறங்குவோன், கழிவிரக்கம் கொண்டு மனம் இரங்கும்போது முட்களின்மீது அமர்ந் திருப்பான். அ குவாலெஸ் * யுத்தம் மனிதர்களை அழிக்கின்றது. ஆனால், சொகுசான வாழ்க்கை மனித சமூகத்தையே அழிக்கின்றது. உடல் களையும் உள்ளங்களையும் அரித்துவிடுகின்றன.
கிரெளன்
- நம்முடைய ஆடம்பர வாழ்க்கையால் ஏழைகளுக்குத்
(தொழில் மூலம் உணவு கிடைக்கலாம். ஆனால், அந்த ஆடம்