பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் ஆராயாத செயல் 女 ஆராய்ச்சியின்மை, மூடத் துணிவு பொய்மை. கட்டுப்பாடற் வாழ்க்கை, துவேஷம் ஆகியவற்றுள் ஒன்றிலிருந்து விளை தாகும். அ லவேட்ட மூன்று விஷயங்கள் மிகையானால் மனிதனுக்குக் கேடுகளா மூன்று குறைந்தாலும் கேடுகளாம். அதிகமாகப் பேசுத ஆனால், சொற்பமாக அறிந்திருத்தல். அதிகமாய்ச் செல. செய்தல்; ஆனால், கையிருப்புச் சுருக்கமாயிருத்த அதிகமாக எதிர்பார்த்தல்; ஆனால், சொற்பத் தகுதியுட இருத்தல் ஆகியவையே அவை, அ செர்வான்டின் தீய குணம் படைத்தவனைவிட ஆராய்ச்சியில்லாதவ: அதிகக் கேடு செய்துவிடுவான். முதலாமவன் தன் பகைவை மட்டும் தாக்குவான் மற்றவன் பகைவர், நண்பர் எல்லாருக்கு வேற்றுமையின்றிக் கேடு செய்வான். • ಅy4-QI ஆரோக்கியம் Yor ஆரோக்கியமில்லாத வாழ்க்கை வாழ்வன்று. அது அயர்வு துன்பமும் நிறைந்ததாகும். அது மரணத்தின் நிழல் அ ராப:ே உங்களுடைய ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுதி கள்; அதைப் புறக்கணிக்க உங்களுக்கு உரிமை கிடையாது புறக்கணித்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சுமையாக விடுவீர்கள். ஒரு வேளை, பிறருக்கும் பாரமாயிருப்பீர்கச் உங்களுடைய உணவு சாதாரணமாயிருக்கட்டும் ஒருபோது, அமிதமாக உண்ண வேண்டாம் போதிய உடற்பயிற். செய்யவும்; எல்லா விஷயங்களையும் முறையாகச் فبه للانفاياه