பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி 1k 95 --سے , மது தலைகளைக் கிறங்கச் செய்வது போல, அதிகாரம் சிறந்த இதயங்களைக்கூட வெறிகொள்ளச் செய்யும். எல்லையற்ற அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு எந்த மனிதனும் போதிய அளவு அறிவைப் பெற்றிருக்கவில்லை. அந்த அளவுக்கு நல்லவனும் கிடையாது. ("M el i

  • அதிகாரமில்லாத நீதி திறமையற்றது. நீதியில்லாத அதிகாயம் கொடுமையாகும். ஆதலால், நீதியும் அதிகாரமும் சேர்ந்திருக்கும்படி செய்யவேண்டும். அதன் மூலம் ரீதியானது எதுவும் வலிமை பெற்றிருக்கவேண்டும். வலிமையுள்ளது எதுவும் நீதியாயிருக்க வேண்டும். ச பாவ.. ப்
  • அநீதி, ஏமாற்று. துரோகம் ஆகியவற்றின் மீது நிலையான அதிகாரத்தை அமைக்க முடியாது. -, նմ լույl ի ս»Ուt,
  • உங்களுடைய ஆற்றல்கள் வீணாவதில் பிக்கையா யிருங்கள்: அவைகளை ஒன்றுசேர்த்து வைத்துக்கொள்ள இடைவிடாது முயற்சி செய்யுங்கள். பேரறிவுள்ளவர்கள் மற்றவர்கள் செய்வனவற்றையெல்லாம் தாங்களும் செய்ய முடியும் என்று கருதுவார்கள்: ஆனால், பின்னால் வருந்துவார்கள். ச. கதே
  • பலர் கையிலுள்ள அதிகாரம் சிலர் கையில் போய்க் குவிந்து கொண்டே இருக்கும். பொதுமக்களின் சுதந்தரத்தில் நாள்தோறும் * கண்ணும் கருத்துமாயிருந்து கவனிக்க வேண்டும் இல்லாவிடில் அது உளுத்துப்போகும்

அ வென்டல் ...பிலிப்ஸ் ஆனால

  • ஒரு மனிதனை முதலில் புகழ்ந்து பேசிவிட்டு, பின்னர் "ஆனால் என்று கூறத் தொடங்கினால், அந்தப் புகழ்ச்சியைப்

போல இழிவானதும் வெறுக்கத்தக்கதும் வேறில்லை. அ பீச்செர்