பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி 119 77. ஜான் கோமினியஸ் (John comenius) /562-/67/ இவர் பொகிமியா நாட்டைச் சேர்ந்த கல்விச் சீர்திருத்தவாதி, உடற் கல்வியானது, உடல் நலத்தை தொடர்ந்து பாதுகாத்திட உதவுகிறது. உடல் நலத்தை, பலத்தை சீராக்கி வைத்திட உதவுகிறது. கற்பதிலிருந்து ஓய்வு பெறவும், உல்லாசம் பெறவும் வழி செய்கிறது என்று கூறியிருக்கிறார். /2. gýgði Gggé gamÜ est, Gøa (Jean Jacques Rousseau) / 7/2-/778 இவர் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். சிறந்த கல்வி எது என்ற ஒரு வினாவை எழுப்பி. அதற்கு விடையளிக்கும் பொழுது, உடற் கல்வியே என்று உறுதியாகக் கூறுகிறார். சிறந்த உடல் நலத்திற்கும், வலிமையான தேகத்திற்கும் உடற் கல்வி நல்ல முறையில் உதவுகிறது. மனதையும் உடலையும் தனித்தனியாகப் பிரிக்கமுடியாது, அதுவே மனிதனாக உருவாகியிருப்பது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பது. அதனை வலுவேற்ற உடற் கல்வியே உதவுகிறது. == /3. cogargör4P6mj Gdø, gör (Francis Bacon) /56/-/626 இவர் ஒரு ஆங்கில தத்துவமேதை, அரசியல் விற்பன்னர், இவர் உடலும் மனதும் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்து பணியாற்றும் பாங்கினைப் பெரிதும் வியந்து போற்றியவர். இவர் எழுதியதாவது, சரியான உடற் பயிற்சிகளைத் தொடர்ந்து பெறுகிற தேகமானது, நோய்கள் வராமல் தடுத்துக்கொள்கிறது. அதே சமயத்தில் ஒருவருக்கு