பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக நாடுகளில் உடற்கல்வி i. 143 நடத்தப்பெறுகின்றன. அதில் லட்சக் கணக்கான மாணவர்கள் வந்து போட்டியிடுகின்றனர். 5 ஓடுகளப் போட்டிநிகழ்ச்சிகளில் ஒருவர் சிறப்புத்தகுதி பெறும்போது, அவருக்கு ஜெர்மன் ஸ்போர்ட்ஸ் பேட்ஜ் என்ற பதக்கம் வழங்கப்படுகிறது. உடற் கல்வி ஆசிரியர்களை உருவாக்கவும், விளை யாட்டுப் பயிற்சியாளர்களை உருவாக்கவும் பொறுப்புள்ள நிறுவனம் ஒன்று 1947ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதற்கு அகாடமி ஆப் பிசிகல் எஜூகேடின் என்பது பெயராகும்.